பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும்

கல்வியமைச்சுக்கும் ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், நேற்று (16) இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

எனவே, தங்களது பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: