பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு திங்கள்கிழமை (செப்டம்பர் 27) மாலை வெற்றிகரமாக ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

இன்சாமிற்கு கடந்த மூன்று நாட்களாக நெஞ்சுவலி ஏற்பட்டிருந்தது. திங்களன்று மேற்கொண்ட பரிசோதனைகளில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக ESPNcricinfo இணையதளம் தெரிவித்துள்ளது.

51 வயதான இன்சமாம் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானின் 375 போட்டிகளில் 11,701 ரன்கள் எடுத்து 119 போட்டிகளில் 8,829 ரன்களுடன் 3 வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: