வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

நாட்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வெளிநாட்டு நாணயத்தில் பணம் செலுத்தும் புதிய முறையொன்றை அறிமுகம் செய்ய எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், நாளை அல்லது நாளை மறுதினம் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எழுத்து மூலமாக அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: