கணேடிய இலங்கை முஸ்லிம்களுடன் கூட்டமைப்பு சந்திப்பு

கணேடிய இலங்கை முஸ்லிம்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (24.11.2021) இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ராசமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த சந்திப்பை புலம்பெயர் இலங்கை முஸ்லிம் பேரவை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: