தென் ஆபிரிக்காவில் வீரியமிக்க புதிய கொரோனா திரபு அடைாளம்

தென்னாப்பிரிக்காவில் வீரியமிக்க புதிய வகை கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த புதிய கோவிட் மாறுபாடு B.1.1.529 என குறிப்பிடப்படுகிறது. இந்த புதிய திரபு பல மடங்கு வேகத்தில் பரவலடையலாம் என சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

B.1.1.529 என்றழைக்கப்படும் புதிய திரிவு முதன்முதலில் போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்டுள்ளதுடன் தென்னாப்பிரிக்காவில் இந்த தொற்றுடன் கூடிய 6 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: