எல்.பி.எல் தம்புள்ள அணியில் பிரதமரின் மகன்?

லங்க பிரிமியர் லீக் தம்புள்ள ஜிஅன்ட்ஸ் (Dambulla Giants) அணிக்கு பிரதமரின் மகன் ரோஹித ராஜபக்ச உள்வாங்கப்பட்டுள்ளார்.

மேலும் இதற்காக குறித்த அணி விளையாட்டு வீர்களில் ஒருவரான பத்தும் நிஸங்க இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உள்வாங்கப்பட்டமை கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரின் மகன் எல்பிஎல் போட்டிக்காக கிரிக்கெட் விளையாடுவது அங்குள்ள கடின உழைப்பாளிகள் அனைவருக்கும் அவமானம் மேலும் பெரும்பாலான வீரர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்துள்ளனர் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மகத்தான தியாகங்களை செய்துள்ளனர். இவை அனைத்தும் நகைச்சுவையா? என்று தம் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: