24 மணித்தியாலயத்தில் 16 சிலிண்டர் வெடிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில், 16 காஸ் சிலிண்டர்கள் வெடித்துள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

லிற்கோ காஸ் சிலிண்டர்களே இவ்வாறு வெடித்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். TM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: