எல்பிஎல் விளையாடுவதாக வெளியான தகவல்களுக்கு ரோஹித ராஜபக்ச பதிலளிப்பு

எல்பிஎல் விளையாடும் எண்ணம் தனக்கு இல்லை என ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரோஹித ராஜபக்ச LPL Dambulla Giants அணிக்காக விளையாடுவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் அதற்கு பதிலளித்துள்ளார்.

கிரிக்கெட் நிர்வாகத்தில் இணையும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

தம்மிடம் கலந்தாலோசிக்காமல் இந்த விடயம் தொடர்பில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவது தொடர்பில் வருந்துவதாகவும் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார். LNN Staff

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: