குஷ்பு – முன்னாள் நகரபிதா ரெஹான் இந்தியாவில் சந்திப்பு
தென் இந்தியாவின் நடிகை குஷ்பு சுந்தர் அவர்களுக்கும், தென் இலங்கையின் இளம் எதிர்கட்சி அரசியல்வாதியும், முன்னாள் வெலிகம நகரசபை தலைவர் ரெஹான் ஜெயவிக்ரம அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (01.12.2021) இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது இந்தியாவின் நட்சத்திர ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது எதிர்பாரதா விதமாக இடம்பெற்றதாக ரெஹான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ இந்தியா விஜயமொன்றில் ரெஹான் ஜெயவிக்ரம பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.