இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம் தொடர்பில் உயர்ஸ்தானிகராலய அறிக்கை

இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு கடந்தவாரம் விஜயம் மேற் கொண்டார்.

இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர், லார்ட் (தாரிக்) அஹ்மத் ஆஃப் விம்பிள்டன் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது
தொற்றுநோயை சமாளிப்பது உட்பட இரு நாடுகளின் அரசியல் உறவுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா, இந்து சமுத்திரத்திலான ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி மற்றும் ஸ்டெம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்து தொடர்பாக கலந்துரையாடினார்.

இது தொடர்பாக இங்கிலாந்து உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கை

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: