2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது Institute of Politics என்ற அமைப்பினால் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் அவர்களுக்கு வழங்கப்படுள்ளது.

குறித்த விருது வழங்கும் நிகழ்வானது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றிருந்தது.

எனினும், மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் மற்றும் வேறு சில முக்கிய காரணங்களினால் குறித்த நிகழ்வில் சாணக்கியன் பங்கேற்றிருக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் Institute of Politics என்ற அமைப்பின் அலுவலகத்தில் வைத்து இவ் விருந்தினை வழங்கி வைத்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: