ஆஸியில் திறக்கப்பட்ட “கோ கோட்டா கோ” மளிகைக் கடை

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள பெர்விக் நகரில் புதிதாக திறக்கப்பட்ட மளிகைக்கடை சமீபத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமான ‘கோ கோட்டா கோ’ என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது.

இலங்கை உணவகமான ‘அம்புலா’விற்கு அருகில் அமைந்துள்ள குறித்த மளிகைக்கடை இலங்கையர் ஒருவருக்கு சொந்தமானது என நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: