ராஜபக்ஷர்களுக்கு ஆதரவளிக்கும் இந்தியா பாரத ஜனதா கட்சி

ராஜபக்ஷர்களுக்கு தேவைப்பட்டால் இராணுவ உதவிகளை இந்தியா வழங்க வேண்டுமென பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்தார்.

கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜனநாயக முறையில் தேர்தல் ஊடாக தெரிவானவர்கள். அவ்வாறு இருக்க அவர்களின் ஆட்சியை எவ்வாறு ஒரு கும்பலால் கவிழ்க்க முடியுமெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படி நடக்குமானால் நமது சுற்றுப்புறத்தில் எந்தவொரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடிாது எனவும் சுப்ரமணியம் சுவாமி குறிப்பிட்டுள்ளார். நன்றி சிவா ராமசாமி

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: