மலேசியாவின் சிரேஷ்ட அமைச்சர் ஸ்ரீ சாமிவேலு காலமானார்.

மலேசியாவின் சிரேஷ்ட அமைச்சர் ஸ்ரீ சாமிவேலு காலமானார். மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் சிரேஷ்ட பதவி வகித்த டத்தோ ஸ்ரீ சாமிவேலு காலமானார்.

சிரேஷ்ட அமைச்சர் ஸ்ரீ சாமிவேலு வயது மூப்பின் காரணமாகக் கோலாலம்பூரில் தனது 88-ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

அவர் நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  Siva

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: